Kaayangal Enthan Lyrics in Tamil & English
Chorus
உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ (×2)
எனக்காக உலகில் வந்தவரே
எந்தன் பாவம் போக்க மரித்தவரே (×2)
உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
உம்மை போல உலகில் யாருமில்லை
Unthan kaayangal enthan paavangalo
Unthan vaethanaigal enthan meeruthalo (×2)
Enakkaaga ulagil vanthavarae
Enthan paavam pokka mariththavarae (×2)
Unthan anpai solla vaarththai illai
Ummai pola ulagil yaarumillai
Verse 1
சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ
நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை தூறந்தீரோ (×2)
உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்
உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர் (×2)
Saetril kidantha enakkaaga saabam aaneero
Naatram pidiththa enakkaaga um azhagai thoorantheero (×2)
Unthan raththam sinthi en paavam kazhuvineer
Ummai paliyaay thanthu en paathai maatrineer (×2)
Verse 2
உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே
உந்தன் பாசம் புரியாமல் நான் விலகி சென்றேனே (×2)
தேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீட
எந்தன் பார சிலுவையை நீர் சுமந்திட (×2)
Unthan naesam ariyaamal naan thooram sendraenae
Unthan paasam puriyaamal naan vilagi sendraenae (×2)
Thaedi vantheer ennaiyum vaazha vaiththeeda
Enthan paara siluvaiyai neer sumanthida (×2)
Kaayangal Enthan PPT – PowerPoint Slides
Download உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.