Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maara Dheivamae Lyricsவாக்கு மாறா தெய்வமே

Artist to be confirmedFaithPraiseThanksgiving

Maara Dheivamae Lyrics in Tamil & English

Chorus

அல்லேலூயா (×3)

வாக்கு மாறா தெய்வமே

உம் வார்த்தை ஒன்றே போதுமே

இந்த ஆண்டின் நன்மைகள்

என்னை வந்து சேருமே

அல்லேலூயா (×3)

உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி

என்னை காக்கின்றீர்

முன் செல்கின்றீர்

அல்லேலூயா (×2)

Allaelooyaa (×3)

Vaakku maaraa theyvamae

Um vaarththai ondrae pothumae

Intha aandin nanmaigal

Ennai vanthu saerumae

Allaelooyaa (×3)

Um neethiyin paathaigalil anuthinam vazhinadaththi

Ennai kaakkindreer

Mun selkindreer

Allaelooyaa (×2)

Verse 1

நிறைவேறா வாக்குகள்

என் வாழ்வில் நிறைவேறு ம் (×2)

உம் வார்த்தையில் பொய் இல்லையே

என்றென்றுமே

Niraivaeraa vaakkugal

En vaazhvil niraivaeru m (×2)

Um vaarththaiyil poy illaiyae

Endrendrumae

Verse 2

அற்புதம் அதிசயங்கள்

என் வாழ்க்கையில் நிறைவேற

நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் (×2)

வானத்தின் பலகணிகள்

திறக்கவே செய்திடுவீர் (×2)

உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமே

Arputham athisayangal

En vaazhkkaiyil niraivaera

Neer enthan maeypparaay irukkindreer (×2)

Vaanaththin palaganigal

Thirakkavae seythiduveer (×2)

Um maenmaiyaal en kalanjsiyam sezhippaagumae

Verse 3

எத்தனை ஆயுதங்கள்

என்னை நோக்கி வந்தாலும்

எப்போதும் விலகாமல் நீர் காத்தீரே (×2)

எண்ணில்லா நன்மைகள்

என் வாழ்வில் செய்திட்டீர் (×2)

அதை நினைத்து நான் உம்மை துதித்திட மனம் தந்தீரே

Eththanai aayuthangal

Ennai nokki vanthaalum

Eppothum vilagaamal neer kaaththeerae (×2)

Ennillaa nanmaigal

En vaazhvil seythitteer (×2)

Athai ninaiththu naan ummai thuthiththida manam thantheerae

Maara Dheivamae PPT – PowerPoint Slides

Download வாக்கு மாறா தெய்வமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M