Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Magizhndhirungal Magizhndhirungal Lyricsமகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

DavidPraiseFaith

Magizhndhirungal Magizhndhirungal Lyrics in Tamil & English

Chorus

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (×2)

இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்

நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்

அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா (×2)

Magizhnthirungal magizhnthirungal

Karththaril magizhnthirungal (×2)

Ithayaththin vaenduthal niraivaetruvaar

Nam ithayaththin vaenduthal niraivaetruvaar

Allaelooyaa allaelooyaa alaelooyaa (×2)

Verse 1

எல்லைகளை விரிவாக்குவார்

தொல்லைகள் போக்கிடுவார் (×2)

எல்லாமே நமக்கு தந்திடுவார்

இனி தோல்வியில்லை தோல்வியில்லை

வெற்றி வெற்றியே (×2)

Ellaigalai virivaakkuvaar

Thollaigal pokkiduvaar (×2)

Ellaamae namakku thanthiduvaar

Ini tholviyillai tholviyillai

Vetri vetriyae (×2)

Verse 2

துயரங்களை நீக்கிடுவார்

காயங்கள் ஆற்றிடுவார் (×2)

பயங்களை போக்கி நடத்திடுவார்

இனி தோல்வியில்லை தோல்வியில்லை

வெற்றி வெற்றியே (×2)

Thuyarangalai neekkiduvaar

Kaayangal aatriduvaar (×2)

Payangalai pokki nadaththiduvaar

Ini tholviyillai tholviyillai

Vetri vetriyae (×2)

Verse 3

ஆசிகளை பொழிந்திடுவார்

சந்தோஷம் தந்திடுவார் (×2)

கரங்களைப் பிடித்து நடத்திடுவார்

இனி தோல்வியில்லை தோல்வியில்லை

வெற்றி வெற்றியே (×2)

Aasigalai pozhinthiduvaar

Santhosham thanthiduvaar (×2)

Karangalaip pidiththu nadaththiduvaar

Ini tholviyillai tholviyillai

Vetri vetriyae (×2)

Magizhndhirungal Magizhndhirungal PPT – PowerPoint Slides

Download மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with M