Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manuvuru Eduththaar Jeeva Devan Lyricsமனுவுரு எடுத்தார் ஜீவ தேவன்

Manuvuru Eduththaar Jeeva Devan Lyrics in Tamil & English

Chorus

மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன்

மனுக்குலம் காத்தார் தேவ பாலன்

விண்ணின் மைந்தன் தாமாகவே

மண்ணில் வாழ இறங்கி வந்தார் (×2)

Manuvuru eduththaar jeeva thaevan

Manukkulam kaaththaar thaeva paalan

Vinnin mainthan thaamaagavae

Mannil vaazha irangi vanthaar (×2)

Bridge

அல்லேலூயா ஒலித்திடுவோம்

இரட்சகர் யேசுவை பாடிடுவோம்

தூதரும் மனிதரும் சேர்ந்திடுவோம்

அன்பின் ராஜாவை வாழ்த்திடுவோம் (×2)

Allaelooyaa oliththiduvom

Ratchagar yaesuvai paadiduvom

Thootharum manitharum saernthiduvom

Anpin raajaavai vaazhththiduvom (×2)

Verse 1

இரவில் உதித்தது பேரொளி

கண் முன் பிறந்தது ஓர் வழி

கேட்டேன் யேசுவின் இன்னொலி

கொடுப்பேன் அவருக்கு நற்பலி (×2)

Iravil uthiththathu paeroli

Kan mun piranthathu or vazhi

Kaettaen yaesuvin innoli

Koduppaen avarukku narpali (×2)

Verse 2

பாவ இருளை உடைத்திடவே

பாரில் பரமன் இறங்கி வந்தார்

பாசமுள்ள மனிதர்களாய்

பாதகர் நம்மை மாற்றி விட்டார் (×2)

Paava irulai udaiththidavae

Paaril paraman irangi vanthaar

Paasamulla manitharkalaay

Paathagar nammai maatri vittaar (×2)

Manuvuru Eduththaar Jeeva Devan PPT – PowerPoint Slides

Download மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M