Maranathai Vendra Jeya Vendhane Lyrics in Tamil & English
Chorus
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம் (×2)
ஆ ஹா ஹா ஹாலேலூயா (×3)
ஜெய வேந்தனே உமக்கே
Maranaththai vendra jeya vaenthanae
Umakkae sthoththiram (×2)
Aa haa haa haalaelooyaa (×3)
Jeya vaenthanae umakkae
Verse 1
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே (×2)
ஜெயித்தார் இயேசுவே….. இயேசுவே
Maranamae un koor engae
Paathaalamae un jeyam engae (×2)
Jeyiththaar yesuvae….. yesuvae
Verse 2
நம் பாவங்களை சுமந்தவராய்
நமக்காக மரித்தவராய் (×2)
மீண்டும் உயிர்த்தாரே….. ஜெயித்தாரே
Nam paavangalai sumanthavaraay
Namakkaaga mariththavaraay (×2)
Meendum uyirththaarae….. jeyiththaarae
Verse 3
பாவத்தை போக்கும் பரிகாரியாய்
மரணத்தை வென்று எழுந்தாரே (×2)
வெற்றி சிறந்தார் இயேசுவே….. இயேசுவே (×2)
வெற்றி பெறுவோம் இயேசுவுடன்….. இயேசுவுடன் (×2)
Paavaththai pokkum parigaariyaay
Maranaththai vendru ezhunthaarae (×2)
Vetri siranthaar yesuvae….. yesuvae (×2)
Vetri peruvom yesuvudan….. yesuvudan (×2)
Maranathai Vendra Jeya Vendhane PPT – PowerPoint Slides
Download மரணத்தை வென்ற ஜெய வேந்தனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.