Nachathiram Lyrics in Tamil & English
Chorus
வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம் (×2)
நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது (×2)
தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் (×2)
தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது (×2)
Vaanaththula natchaththiram, poomiyila muththucharam (×2)
Natchaththiram vanthu nindrathu, muththucharam ingu piranthathu (×2)
Thaedi vantha thaevar karam, soozhnthiruntha paavamaram (×2)
Thaevar karam thaedi vanthathu, paavamaram odipponathu (×2)
Verse 1
மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல (×2)
அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்
இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் (×2)
நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே (×2)
இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல…
Maaligaiyum illa, magudamum illa, mannavar vanthaaru manakkavalai illa (×2)
Adadaa thindaattangal kondaattamaa maarum
Inimae thukkamellaam santhosamaagum (×2)
Nammodu uravaada oru paalanaay , vaathum soothum illaamalae (×2)
Yesu endra naamam endrendrum eppothum – vaanaththula…
Verse 2
கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு (×2)
முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான்,
பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார் (×2)
இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல
இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல…
Kandathu kaatchi, kondathu meetchi .aneethiyum odippochi, neethiyaachu (×2)
Munthina aatham vanthu paavaththaiyae thanthaan,
Pinthina aatham yesu motchaththaiyae tharuvaar (×2)
Ithubola oru theyvam piranthathilla, inimaelum ithubola varuvathilla
Yesu endra naamam endrendrum eppothum – vaanaththula…
Nachathiram PPT – PowerPoint Slides
Download வானத்துல நட்சத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.