Nam Yesu Nallavar Lyrics in Tamil & English
Chorus
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
Nam yesu nallavar orubothum kaividaar
Oru naalum vilagidaar
Ondru saernthu naam thuthippom
Saaththaanai mithippom
Thaesaththai suthantharippom
Verse 1
அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் – உனக்கு
Athisayamaanavar aaruthal tharugiraar
Sarva vallavar samaathaanam tharugiraar – unakku
Verse 2
கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் – இன்று
Kanneeraik kaangiraar katharalaik kaedkiraar
Vaethanai arigiraar viduthalai tharugiraar – indru
Verse 3
எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை
Ethirkaalam namakkundu etharkum payamillai
Athigaaram kaiyilae aaluvom thaesaththai
Verse 4
நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் – இன்று
குறையெல்லாம் நீக்குவார் – உன்
Norungunda nenjsamae nokkidu yesuvai
Kooppidu unmaiyaay – indru
Kuraiyellaam neekkuvaar – un
Verse 5
நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார்
Nanpanae kalangaathae nambikkai izhakkaathae
Kanneeraith thudaippavar kathavandai nirkiraar
Verse 6
எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார் கரம்நீட்டித் தேற்றுவார்
Eththanai izhappugal aemaatram tholvigal
Karththaro maatruvaar karamneettith thaetruvaar
Verse 7
என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்
En yesu varugiraar maegangal naduvilae
Magimaiyil saerththida maruroobamaakkuvaar
Nam Yesu Nallavar PPT – PowerPoint Slides
Download நம் இயேசு நல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.