Nambi Vanthaen Yesuvae Lyrics in Tamil & English
Verse 1
நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும் (×2)
உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
தொட்டு குணமாக கிருபை செய்யும் (×2)
Nambi vanthaen yesuvae nambi vanthaen
Um pirasannamae en vaanjsai ellaam theerththidum (×2)
Um vasthiraththin oraththaiyaagilum
Thottu kunamaaga kirubai seyyum (×2)
Verse 2
மகிமையே இயேசுவின் மகிமையே
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே (×2)
உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் (×2)
Magimaiyae yesuvin magimaiyae
En kuraivellaam niraivaakkum magimaiyae (×2)
Um paathamathil paasaththodu paninthu
Ummai aaraathikka kirubai seyyum (×2)
Verse 3
கிருபையே தேவ கிருபையே
என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை (×2)
என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திட
உம் கிருபையால் மகிழ செய்யும் (×2)
Kirubaiyae thaeva kirubaiyae
En thaevaiyellaam santhiththidum kirubaiyai (×2)
En vaazhnaalellaam ummil anpu koornthida
Um kirubaiyaal magizha seyyum (×2)
Nambi Vanthaen Yesuvae PPT – PowerPoint Slides
Download நம்பி வந்தேன் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.