Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandrigal Koorida Naavondru Lyricsநன்றிகள் கூறிட நாவொன்று

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Also searched as: nandrigal

Nandrigal Koorida Naavondru Lyrics in Tamil & English

Chorus

நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்

இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்ற

நன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்

உம் புகழ் சொல்லிப் பாடுவேன் (×2)

நன்றி நன்றி இயேசு இராஜா (×4)

Nandrigal koorida naavondru pothaathu…. naathan

Yesuvaip paadida naalellaam pothaathu… -(2) petra

Nanmaigal ennip paaduvaen – naalum

Um pugazh sollip paaduvaen (×2)

Nandri nandri yesu iraajaa (×4)

Verse 1

தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்

பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்

தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்

தூக்கியே சுமக்கும் தந்தையே… (×2)

நன்றி நன்றி இயேசு இராஜா (×4)

Thavari vizhunthaalum thaangum um karamallo..udan

Pathariththudiththidum thaayullamumathallo-naan(2)maarpil

Thaangiyae anaikkum thaaymaiyae… – tholil

Thookkiyae sumakkum thanthaiyae… (×2)

Nandri nandri yesu iraajaa (×4)

Verse 2

உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்

தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்

சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்

எல்லையாய் ஜீவன் ஈந்தவா… (×2)

நன்றி நன்றி இயேசு இராஜா (×4)

Um anpaininaikkaiyil nenjsamnegizhuthayyaa-um

Thiyaagam ninaikkaiyil ullam uruguthayyaa..(2)iraththam

Sinthiyae meedpaith thanthavaa… – nadpin

Ellaiyaay jeevan eenthavaa… (×2)

Nandri nandri yesu iraajaa (×4)

Verse 3

இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா…உம்

விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2)நன்மை

யாவுமே தந்த நேசரே… – உம்மைப்

நன்றி நன்றி இயேசு இராஜா – 6

Inthak kanam varai jeevan thantheeraiyyaa…um

Vizhiyin imaikkullae vaiththukkaaththeeraiyyaa-(2)nanmai

Yaavumae thantha naesarae… – ummaip

Nandri nandri yesu iraajaa – 6

Nandrigal Koorida Naavondru PPT – PowerPoint Slides

Download நன்றிகள் கூறிட நாவொன்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N