Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nantri Yesuvae Lyricsநன்றி இயேசுவே

Johnsam JoysonThanksgivingFaith

Nantri Yesuvae Lyrics in Tamil & English

Chorus

நன்றி இயேசுவே

நன்றி நன்றி இயேசுவே (×2)

அதிசயமாய் இதுவரையில்

நடத்தி வந்தவரே

நன்றி நன்றி இயேசுவே (×2)

Nandri yesuvae

Nandri nandri yesuvae (×2)

Athisayamaay ithuvaraiyil

Nadaththi vanthavarae

Nandri nandri yesuvae (×2)

Verse 1

கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்

கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் (×2)

இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்

இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் (×2)

இம்மா நேசம் நீர் காண்பிக்க

என்னில் ஒன்றும் இல்லையே

உம் அன்புக்கிணை இல்லையே (×2)

Kaal thadumaaraamal kanneeril moozhkaamal

Kanmani pol ennai kaaththukkondeer (×2)

Inthanaal varaiyum ennai kondu vantheer

Innumaay kirubai thanthu thaangugireer (×2)

Immaa naesam neer kaanpikka

Ennil ondrum illaiyae

Um anpukkinai illaiyae (×2)

Verse 2

தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அனணயாமல்

திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் (×2)

என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்

உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர் (×2)

இம்மா நேசம் நீர் காண்பிக்க

என்னில் ஒன்றும் இல்லையே

உம் அன்புக்கினை இல்லையே (×2)

நன்றி நன்றி இயேசுவே

அதிசயமாய் இதுவரையில் நடத்தி வந்தவரே

நன்றி நன்றி இயேசுவே

Theengondrum anugaamal theebam ananayaamal

Thirukkaram kondennai aathariththeer (×2)

Ennaiyaa ivvalavaay neer naesiththeer

Unmaiyaay en vilakkai neer aetrineer (×2)

Immaa naesam neer kaanpikka

Ennil ondrum illaiyae

Um anpukkinai illaiyae (×2)

Nandri nandri yesuvae

Athisayamaay ithuvaraiyil nadaththi vanthavarae

Nandri nandri yesuvae

Verse 3

கால் தடுமாறாமல்

கண்ணீரில் மூழ்காமல்

கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர்

இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்

இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர்

இம்மா நேசம் நீர் காண்பிக்க

என்னில் ஒன்றும் இல்லையே

உம் அன்புக்கினை இல்லையே

Kaal thadumaaraamal

Kanneeril moozhkaamal

Kanmani pol ennai kaaththukkondeer

Inthanaal varaiyum ennai kondu vantheer

Innumaay kirubai thanthu thaangugireer

Immaa naesam neer kaanpikka

Ennil ondrum illaiyae

Um anpukkinai illaiyae

Verse 4

தீங்கொன்றும் அணுகாமல்

தீபம் அனணயாமல்

திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர்

என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்

உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர்

இம்மா நேசம் நீர் காண்பிக்க

என்னில் ஒன்றும் இல்லையே

உம் அன்புக்கினை இல்லையே

Theengondrum anugaamal

Theebam ananayaamal

Thirukkaram kondennai aathariththeer

Ennaiyaa ivvalavaay neer naesiththeer

Unmaiyaay en vilakkai neer aetrineer

Immaa naesam neer kaanpikka

Ennil ondrum illaiyae

Um anpukkinai illaiyae

Nantri Yesuvae PPT – PowerPoint Slides

Download நன்றி இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnsam Joyson

More Tamil Christian songs starting with N