Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Ennodu Irkkumpothu Lyricsநீர் என்னோடு இருக்கும்போது

Artist to be confirmedFaithPraise

Neer Ennodu Irkkumpothu Lyrics in Tamil & English

Chorus

நீர் என்னோடு இருக்கும்போது

எந்நாளும் வெற்றி வெற்றியே (×2)

Neer ennodu irukkumbothu

Ennaalum vetri vetriyae (×2)

Verse 1

தோல்வி எனக்கில்லையே

நான் தோற்றுப்போவதில்லையே (×2)

Tholvi enakkillaiyae

Naan thotruppovathillaiyae (×2)

Verse 2

நீர் என்னோடு இருக்கும்போது

எந்நாளும் வெற்றி வெற்றியே (×2)

Neer ennodu irukkumbothu

Ennaalum vetri vetriyae (×2)

Verse 3

மலைகளைத் தாண்டிடுவேன்

கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் (×2)

சதிகளை முறியடிப்பேன்

சாத்தானை ஜெயித்திடுவேன் (×2)

Malaigalaith thaandiduvaen

Kadum pallangalaik kadanthiduvaen (×2)

Sathigalai muriyadippaen

Saaththaanai jeyiththiduvaen (×2)

Verse 4

நீர் என்னோடு இருக்கும்போது

எந்நாளும் வெற்றி வெற்றியே (×2)

Neer ennodu irukkumbothu

Ennaalum vetri vetriyae (×2)

Verse 5

சிறைச்சாலை கதவுகளும்

என் துதியினால் உடைந்திடுமே (×2)

அபிஷேகம் எனக்குள்ளே – நான்

ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் (×2)

Siraichaalai kathavugalum

En thuthiyinaal udainthidumae (×2)

Abishaegam enakkullae – naan

Aadip paadi magizhnthiduvaen (×2)

Verse 6

நீர் என்னோடு இருக்கும்போது

எந்நாளும் வெற்றி வெற்றியே (×2)

Neer ennodu irukkumbothu

Ennaalum vetri vetriyae (×2)

Verse 7

மரணமே கூர் எங்கே?

பாதாளம் உன் ஜெயம் எங்கே? (×2)

கிறிஸ்து எனக்கு ஜீவன்

சாவு எனக்கு ஆதாயமே (×2)

Maranamae koor engae?

Paathaalam un jeyam engae? (×2)

Kiristhu enakku jeevan

Saavu enakku aathaayamae (×2)

Verse 8

நீர் என்னோடு இருக்கும்போது

எந்நாளும் வெற்றி வெற்றியே (×2)

Neer ennodu irukkumbothu

Ennaalum vetri vetriyae (×2)

Verse 9

தோல்வி எனக்கில்லையே

நான் தோற்றுப்போவதில்லையே (×2)

Tholvi enakkillaiyae

Naan thotruppovathillaiyae (×2)

Verse 10

நீர் என்னோடு இருக்கும்போது

எந்நாளும் வெற்றி வெற்றியே (×2)

Neer ennodu irukkumbothu

Ennaalum vetri vetriyae (×2)

Neer Ennodu Irkkumpothu PPT – PowerPoint Slides

Download நீர் என்னோடு இருக்கும்போது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N