Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Ennai Nesippathaal New Lent Days Lyricsநீர் என்னை நேசிப்பதால்

Artist to be confirmedCrossWorship

Neer Ennai Nesippathaal New Lent Days Lyrics in Tamil & English

Chorus

நீர் என்னை நேசிப்பதால்

சிலுவை பாடுகள் இலகுவானதோ

நீர் என்னை நேசிப்பதால்

ஐந்து காயங்கள் உமதானதோ (×2)

Neer ennai naesippathaal

Siluvai paadugal ilaguvaanatho

Neer ennai naesippathaal

Ainthu kaayangal umathaanatho (×2)

Verse 1

என் பாவத்தை உம் உடலில்

ஆணியாய் அறைந்தேன்

என் சாபத்தை உம் சிரசில்

முட்களாய் முடிந்தேன் (×2)

துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை

துணை செய் என்று கேட்கவுமில்லை (×2)

என்னை நேசிப்பதால்-நீர் என்னை

En paavaththai um udalil

Aaniyaay arainthaen

En saabaththai um sirasil

Mudkalaay mudinthaen (×2)

Thunpam endru neer marukkavumillai

Thunai sey endru kaedkavumillai (×2)

Ennai naesippathaal-neer ennai

Verse 2

நான் வாழவே உம் வாழ்வை

விடியலாய் கொடுத்தீர்

உம் சாவினில் என் உயிரை

சாகாமல் காத்தீர் (×2)

தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை

என்னை மன்னிக்க மறக்கவுமில்லை (×2)

என்னை நேசிப்பதால்-நீர் என்னை

Naan vaazhavae um vaazhvai

Vidiyalaay koduththeer

Um saavinil en uyirai

Saagaamal kaaththeer (×2)

Thandanai aerka neer marukkavumillai

Ennai mannikka marakkavumillai (×2)

Ennai naesippathaal-neer ennai

Verse 3

என் வாழ்வினில் இவ்வன்பை

எப்படி நான் மறப்பேன்

இவ்வுலகினில் என் உயிரை

உமக்கென நான் கொடுப்பேன் (×2)

உம் அன்புக்கீடாக எதுவுமே இல்லை

இனி எவருமே பிறப்பதுமில்லை (×2)

என்னை நேசிப்பதால்-நீர் என்னை

En vaazhvinil ivvanpai

Eppadi naan marappaen

Ivvulaginil en uyirai

Umakkena naan koduppaen (×2)

Um anpukkeedaaga ethuvumae illai

Ini evarumae pirappathumillai (×2)

Ennai naesippathaal-neer ennai

Neer Ennai Nesippathaal New Lent Days PPT – PowerPoint Slides

Download நீர் என்னை நேசிப்பதால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N