Neer Engal Meetpar, Neer Engal Nesar Lyrics in Tamil & English
Verse 1
நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்
நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் (×2)
Neer engal meedpar, neer engal naesar
Neer engal maeyppar parisuththar (×2)
Chorus
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
எங்களில் வாழ்பவர் பரிசுத்தர்
Parisuththar parisuththar
Saenaigalin karththar
Parisuththar parisuththar
Engalil vaazhpavar parisuththar
Verse 2
நீர் எங்கள் நம்பிக்கை , நீர் எங்கள் வல்லமை
நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர் (×2)
Neer engal nambikkai , neer engal vallamai
Neer engal magimai oppatravar (×2)
Chorus
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர்
Oppatravar oppatravar
Saenaigalin karththar oppatravar
Oppatravar oppatravar
Engalil vaazhpavar oppatravar
Verse 3
நீர் எங்கள் அன்பர், நீர் எங்கள் நண்பர்
நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் (×2)
Neer engal anpar, neer engal nanpar
Neer engal vaazhvil anpullavar (×2)
Chorus
அன்புள்ளவர்அன்புள்ளவர்
சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்
அன்புள்ளவர் அன்புள்ளவர்
எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்
Anpullavaranpullavar
Saenaigalin karththar anpullavar
Anpullavar anpullavar
Engalil vaazhpavar anpullavar
Chorus
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (×4)
Parisuththar parisuththar
Saenaigalin karththar parisuththar (×4)
Neer Engal Meetpar, Neer Engal Nesar PPT – PowerPoint Slides
Download நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.