Neer Endri Naan Illai Lyrics in Tamil & English
Chorus
நீரின்றி நான் இல்லை
நான் வாழ நீர் தேவை
இவ்வுலகம் கொள்ளுமோ நீர் கொண்ட அன்பை
என்னையே தந்தாலும் ஈடாகுமா
Neerindri naan illai
Naan vaazha neer thaevai
Ivvulagam kollumo neer konda anpai
Ennaiyae thanthaalum eedaagumaa
Verse 1
குயவன் உம் கைகளில் களிமணாகிறேன்
உடையும் வனையும் உருவாக்கிடும்
Kuyavan um kaigalil kalimanaagiraen
Udaiyum vanaiyum uruvaakkidum
Verse 2
தாழ்மையிலிருந்தேன் தயவாய் நோக்கினீர்
பிரித்தீர் எடுத்தீர் உயர்த்தி வைத்தீர்
Thaazhmaiyilirunthaen thayavaay nokkineer
Piriththeer eduththeer uyarththi vaiththeer
Verse 3
உம் சித்தம் என்னிலே வெளிப்பட ஏங்கினேன்
பணிந்தேன் படைத்தேன் பயன்படுத்தும்
Um siththam ennilae velippada aenginaen
Paninthaen padaiththaen payanpaduththum
Neer Endri Naan Illai PPT – PowerPoint Slides
Download நீரின்றி நான் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.