Neer Ennai Kaangira Dhevan Kangalai Thirantharulum Lyrics in Tamil & English
Chorus
நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும் (×2)
Neer ennai kaangira thaevan kangalai thirantharulum
Vaethaththin athisayam kaanavae kangalai thirantharulum (×2)
Verse 1
ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ
ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ (×2)
உதிரத்தை நம்பியே வருவாயானால்
இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் -நீர்
Aathaamae aathaamae kan thiranthatho
Aethaenil un nilai unarnthaayo (×2)
Uthiraththai nambiyae varuvaayaanaal
Ratchippin saalvaiyai petriduvaay -neer
Verse 2
ஆகாரே ஆகாரே அழவேண்டாம்
ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே (×2)
தாகமாய் அவரண்டை வருவாயானால்
கானகர் நீற்றுற்று தந்திடுவார் -நீர்
Aagaarae aagaarae azhavaendaam
Aandavar un kural kaedkiraarae (×2)
Thaagamaay avarandai varuvaayaanaal
Kaanagar neetrutru thanthiduvaar -neer
Verse 3
என் மீட்பர் என்றென்றும் ஜீவிக்கிறார்
இப்புவிமீதினில் நின்றிடுவார் (×2)
என் மாமிசம் அழுகி போன பின்னும்
என் கண்களால் அவரை கண்டிடுவேன் – நீர்
En meedpar endrendrum jeevikkiraar
Ippuvimeethinil nindriduvaar (×2)
En maamisam azhugi pona pinnum
En kangalaal avarai kandiduvaen – neer
Neer Ennai Kaangira Dhevan Kangalai Thirantharulum PPT – PowerPoint Slides
Download நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.