Nithiyanantha Jeeva Oottrae Lyrics in Tamil & English
Verse 1
நித்தியானந்த ஜீவ ஊற்றே!
உந்தன் துதியைப் பாடுவோம்
இவ்வருடப் பிறப்பிலே
இவ் வல்லேலூயா சத்தமே!
Niththiyaanantha jeeva ootrae!
Unthan thuthiyaip paaduvom
Ivvarudap pirappilae
Iv vallaelooyaa saththamae!
Chorus
பாடுவேன் நான் இக்கீதத்தை
இக்கீதத்தை இக்கீதத்தை,
பாடுவேன் நான் இக்கீதத்தை
இயேசு செய்வதெல்லாம் நன்மை!
Paaduvaen naan ikkeethaththai
Ikkeethaththai ikkeethaththai,
Paaduvaen naan ikkeethaththai
Yesu seyvathellaam nanmai!
Verse 2
சென்ற நாள் நீர் எம் பதவி
இக்கட்டுத் தீங்கில் உதவி
நாம் பெற்ற எல்லா நன்மைக்கே
அடியார் உள்ளம் பாடுதே!
Sendra naal neer em pathavi
Ikkattuth theengil uthavi
Naam petra ellaa nanmaikkae
Adiyaar ullam paaduthae!
Verse 3
யுத்தத்தில் நீரே முன் சென்று
ஜெயித்தீர் எம்மண்டை நின்று;
நன்றியறிதலுடனே,
என் உள்ளம் உம்மைப் போற்றுதே!
Yuththaththil neerae mun sendru
Jeyiththeer emmandai nindru;
Nandriyarithaludanae,
En ullam ummaip potruthae!
Verse 4
இப்போ நின் பாதம் பணிந்து
நான் நவ பலியாய்த் தந்து;
வருங்கால யுத்தத்திலே
அருள் தா, கீதம் பாடவே!
Ippo nin paatham paninthu
Naan nava paliyaayth thanthu;
Varungaala yuththaththilae
Arul thaa, keetham paadavae!
Nithiyanantha Jeeva Oottrae PPT – PowerPoint Slides
Download நித்தியானந்த ஜீவ ஊற்றே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.