Oru Tharam Ore Tharam Lyrics in Tamil & English
Chorus
ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்
இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் (×2)
Orutharam orae tharam ithayath thooymai vaendum
Iraivaram nirantharam uthayam kaanpaen meendum (×2)
Bridge
முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர
மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர (×2)
Murintha uravu thulira kaayntha ithayam kulira
Manathil amaithi nilava thooya anpu malara (×2)
Verse 1
இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம்
பின்பு பிரிந்து திரிந்த காலம் (×2)
இனியொரு தரம் இறைவனின் கரம்
விலகிடின் என்ன சுகம் சொல் மனமே (×2)
Irulil piranthu arulil valarnthu maganaay vaazhntha kaalam
Pinpu pirinthu thirintha kaalam (×2)
Iniyoru tharam iraivanin karam
Vilagidin enna sugam sol manamae (×2)
Verse 2
உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி
அதை மறுப்போர் இல்லை உறுதி (×2)
தினம் அவர் தரும் உறவினில் வரும்
சுகமோ என்ன சுகம் என் மனமே (×2)
Ulaga vaazhvil uravum pirivum vilakku illaa niyathi
Athai maruppor illai uruthi (×2)
Thinam avar tharum uravinil varum
Sugamo enna sugam en manamae (×2)
Oru Tharam Ore Tharam PPT – PowerPoint Slides
Download ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.