Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavikkavar Kaattina Maa Neasathal Lyricsபாவிக்கவர் காட்டின மா நேசத்தால்

Artist to be confirmedCrossFaith

Paavikkavar Kaattina Maa Neasathal Lyrics in Tamil & English

Verse 1

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்

சிலுவையில் தொங்கின இயேசு

திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்

பெரும் பாவி எனை இரட்சிக்க

Paavikkavar kaattina maa naesaththaal

Siluvaiyil thongina yesu

Thirusirasilavar munmudiyais soondaar

Perum paavi enai ratchikka

Chorus

பெரும் பாவி என்னை இரட்சிக்க (×2)

திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்

பெரும் பாவி என்னை இரட்சிக்க

Perum paavi ennai ratchikka (×2)

Thirusirasilavar munmudiyais soondaar

Perum paavi ennai ratchikka

Verse 2

ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச்

சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்!

என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்;

உமக்கோ மனமில்லை யென்றார்

Or kaalamavar kodum paavigadkaagas

Sorinthaaraam migavum kanneer!

En settaikkul varuvorai aravanaippaen;

Umakko manamillai yendraar

Verse 3

உமதற்புத மாநேசம் பாவி எந்தன்

கல் இருதயத்தை இளக்க

மனஸ்தாபத்தோடு சுவாமி நான் உந்தன்

திருப்பாதத்தைத் தேடி வந்தேன்

Umatharputha maanaesam paavi enthan

Kal iruthayaththai ilakka

Manasthaabaththodu suvaami naan unthan

Thiruppaathaththaith thaedi vanthaen

Verse 4

எப்பேர்க்கொத்த பாவியையும் இரட்சிக்க

ஆம் வல்லவர் எனது மீட்பர்;

உன் பாவத்தை வெறுத்து வந்தால் உன்னை

இவர் சத்தியமாக மீட்பார்

Eppaerkkoththa paaviyaiyum ratchikka

Aam vallavar enathu meedpar;

Un paavaththai veruththu vanthaal unnai

Ivar saththiyamaaga meedpaar

Paavikkavar Kaattina Maa Neasathal PPT – PowerPoint Slides

Download பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P