Panju Naan Oru Paaviyen Thanjam Nin Thiru Thaalaiyaa Lyrics in Tamil & English
Chorus
பஞ்சு நான் ஒரு பாவியென் தஞ்சம் நின்திரு தாளையா
அஞ்சேல் என்றருள்வாய் பரன் மஞ்சனே மனுவேலனே
Panjsu naan oru paaviyen thanjsam ninthiru thaalaiyaa
Anjsael endrarulvaay paran manjsanae manuvaelanae
Verse 1
நாடி உன் புகழ் நாயினேன் பாடிட பதினாயிரம்
கோடி நாவுளதாயினும் கூடுமோ குமரேசனே
Naadi un pugazh naayinaen paadida pathinaayiram
Kodi naavulathaayinum koodumo kumaraesanae
Verse 2
பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல் யான்
தெய்வமே உனை சேவித்திங்கு உய்யும் நல்வரம் நல்குவாய்
Poyyum vanjsamum pokkiyae meyyum anpum vidaamal yaan
Theyvamae unai saeviththingu uyyum nalvaram nalkuvaay
Verse 3
அண்ணலே உன்றன் குருசினை நண்ணி நல்லுணர்வோடு நான்
எண்ணி யெண்ணி இறைஞ்சவும் என்னில் இன்னருள் காட்டுவாய்
Annalae undran kurusinai nanni nallunarvodu naan
Enni yenni irainjsavum ennil innarul kaattuvaay
Verse 4
அப்பனே உன தன்பினுக் கெப்படி பதில் ஈட்டுவேன்
செப்பும் என் னிதயத் தையே ஒப்படை த்தனன் உன்னதே
Appanae una thanpinuk keppadi pathil eettuvaen
Seppum en nithayath thaiyae oppadai ththanan unnathae
Panju Naan Oru Paaviyen Thanjam Nin Thiru Thaalaiyaa PPT – PowerPoint Slides
Download பஞ்சு நான் ஒரு பாவியென் தஞ்சம் நின்திரு தாளையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.