Paraloga Rajave Lyrics in Tamil & English
Chorus
பரலோக ராஜாவே
சிலுவையின் நாயகனே
பூவுலகின் மன்னவனே (×2)
படைக்கின்றோம் – எங்களது
ஆவி ஆத்மா சரீரத்தை
உம் திரு பாதத்திலே (×2)
Paraloga raajaavae
Siluvaiyin naayaganae
Poovulagin mannavanae (×2)
Padaikkindrom – engalathu
Aavi aathmaa sareeraththai
Um thiru paathaththilae (×2)
Verse 1
கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை
கன்மலையின்மேல் நிறுத்தினீரே
கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்
எங்களையே பாதுகாத்து நடத்தினீரே!
Kalvaari raththaththaal kazhuviyae – emmai
Kanmalaiyinmael niruththineerae
Kanivudanae karambidiththu – kaalamellaam
Engalaiyae paathugaaththu nadaththineerae!
Verse 2
கருவில் எம்மை கண்டீரே
கண்மணி போல் காத்தீரே
கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே
நொறுங்கிப் போன நிலைமையிலே
எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே!
Karuvil emmai kandeerae
Kanmani pol kaaththeerae
Kanneer yaavum thudaiththitteerae
Norungip pona nilaimaiyilae
Engalaiyae uruvaakki uyarththineerae!
Verse 3
சோதனையின் பாதைகளில்
சோர்ந்த வேளை எல்லாம்
சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்
பெற்ற அன்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
என்று அற்றி தேற்றினீரே!
Sothanaiyin paathaigalil
Sorntha vaelai ellaam
Sumanthu vantheer thagappanaip pol
Petra annai maranthaalum
Naan unnai marappathillai
Endru atri thaetrineerae!
Paraloga Rajave PPT – PowerPoint Slides
Download பரலோக ராஜாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.