Periya Meipare Lyrics in Tamil & English
Chorus
பெரிய மேய்ப்பரே
பிரதான மேய்ப்பரே
நல்ல மேய்ப்பரே நன்றி ஐயா
Periya maeypparae
Pirathaana maeypparae
Nalla maeypparae nandri aiyaa
Verse 1
ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
பெயர்சொல்லி அழைக்கின்றீர் – உம்
முன்பாக நடந்து செல்கின்றீர்
சத்தம் கேட்டு பின்செல்கின்றோம்
Aadugalai arinthirukkindreer
Peyarsolli azhaikkindreer – um
Munpaaga nadanthu selkindreer
Saththam kaettu pinselkindrom
Chorus
இயேசையா இயேசையா
நல் மேய்ப்பர் நீர்தானையா
Yesaiyaa yesaiyaa
Nal maeyppar neerthaanaiyaa
Verse 2
நித்திய ஜீவன் தருகின்றீர்
ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
ஒருவரும் உம் கரங்களில் இருந்து
பறித்துக்கொள்ள முடியாதையா
Niththiya jeevan tharugindreer
Orukkaalum kettuppovathillai
Oruvarum um karangalil irunthu
Pariththukkolla mudiyaathaiyaa
Verse 3
உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து சுமக்கின்றீர்
சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர்
Unavu ootti magizhkindreer
Madiyil vaiththu sumakkindreer
Singam karadi thaakka vanthaalum
Thookkis sumanthu kaappaatrugireer
Verse 4
உம்மைவிட்டு தூரம் போனாலும்
தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர்
தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர்
Ummaivittu thooram ponaalum
Thaedi alainthu kandubidikkindreer
Kaayam neenga kattuppodugindreer
Tholil sumanthu agamagizhkindreer
Periya Meipare PPT – PowerPoint Slides
Download பெரிய மேய்ப்பரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Periya Meipare meaning பாடலின் பொருள்
chorus
The singer thanks Jesus, calling him the great Shepherd, the chief Shepherd and the good Shepherd.
பெரிய, பிரதான, நல்ல மேய்ப்பரான இயேசுவுக்கு நன்றி சொல்லுகிறோம்.
verse
The Shepherd knows his sheep, calls each by name and walks ahead of them, and they follow because they know his voice, echoing John 10:3–4.
எங்களை பெயர்சொல்லி அழைத்து முன்னே நடக்கும் மேய்ப்பரின் சத்தம் கேட்டு பின்செல்கிறோம்.
chorus
The singer calls out to Jesus, declaring that he alone is the good Shepherd.
இயேசுவே, நீரே நல்ல மேய்ப்பர்.
verse
The Shepherd gives eternal life, so his sheep will never perish, and no one can snatch them out of his hands, echoing John 10:28.
நித்திய ஜீவன் தரும் உம் கரத்திலிருந்து எங்களை யாரும் பறிக்க முடியாது.
verse
The Shepherd gladly feeds his sheep and carries them close in his lap. Even when a lion or bear attacks, he lifts them up and rescues them, recalling David the shepherd boy.
எங்களை உணவளித்து சுமந்து, சிங்கம் கரடியிடமிருந்தும் காப்பாற்றுகிறீர்.
verse
Even when a sheep wanders far away, the Shepherd searches until he finds it, binds up its wounds, and joyfully carries it home on his shoulders, recalling the parable of the lost sheep in Luke 15.
தொலைந்த எங்களைத் தேடிக் கண்டு, காயம் கட்டி, தோளில் மகிழ்ந்து சுமக்கிறீர்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.