Rajan Yesu Alaitharae Naan Em Mathiram Lyrics in Tamil & English
Verse 1
ராஜன் இயேசு அழைத்தாரே நான் எம் மாத்திரம்
துலைந்த என்னை தூக்கினாரே
அவர் அன்பினால்
அவர் அன்பினால்
Raajan yesu azhaiththaarae naan em maaththiram
Thulaintha ennai thookkinaarae
Avar anpinaal
Avar anpinaal
Chorus
விடுதலையே
இயேசு தந்தாரே
அவர் பிள்ளை நான் ஆமென்
விடுதலையே
இயேசு தந்தாரே
அவர் பிள்ளை நான் ஆமென்
Viduthalaiyae
Yesu thanthaarae
Avar pillai naan aamen
Viduthalaiyae
Yesu thanthaarae
Avar pillai naan aamen
Verse 2
இயேசு என்னை
தெரிந்தெடுத்த
நான் அவரின் பிள்ளையே
அவர் எனக்காய் யாவையும் செய்வார்
நான் அவரின் பிள்ளையே
Yesu ennai
Therintheduththa
Naan avarin pillaiyae
Avar enakkaay yaavaiyum seyvaar
Naan avarin pillaiyae
Verse 3
இயேசு என்னை
தெரிந்தெடுத்த
நான் அவரின் பிள்ளையே
அவர் எனக்காய் யாவையும் செய்வார்
நான் அவரின் பிள்ளையே
நான் இயேசுவின் பிள்ளையே
Yesu ennai
Therintheduththa
Naan avarin pillaiyae
Avar enakkaay yaavaiyum seyvaar
Naan avarin pillaiyae
Naan yesuvin pillaiyae
Chorus
விடுதலையே
இயேசு தந்தாரே
அவர் பிள்ளை நான் ஆமென்
Viduthalaiyae
Yesu thanthaarae
Avar pillai naan aamen
Verse 4
பரத்தில் எனக்கு
ஒரு பங்கு உண்டு
அவர் பிள்ளை நான் ஆமென்
Paraththil enakku
Oru pangu undu
Avar pillai naan aamen
Chorus
விடுதலையே
இயேசு தந்தாரே
அவர் பிள்ளை நான் ஆமென்
Viduthalaiyae
Yesu thanthaarae
Avar pillai naan aamen
Rajan Yesu Alaitharae Naan Em Mathiram PPT – PowerPoint Slides
Download ராஜன் இயேசு அழைத்தாரே நான் எம் மாத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.