Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Rajavin Pillai Naan Lyricsஇராஜாவின் பிள்ளை நான்

Rev.VIJAY AARON ELANGOVANPraiseFaithThanksgiving

Rajavin Pillai Naan Lyrics in Tamil & English

Chorus

இராஜாவின் பிள்ளை நான்

குறை ஒன்றும் இல்லையே (×2)

துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்

இராஜாவே நீர் வாழ்க (×2)

Iraajaavin pillai naan

Kurai ondrum illaiyae (×2)

Thunpangal maatri parakka seytheer

Iraajaavae neer vaazhka (×2)

Chorus

இராஜா வீட்டு செல்லப்பிள்ளை (×2)

நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை

என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை

Iraajaa veettu sellappillai (×2)

Naan iraajaa veettu sellappillai

En iraajaa veettu sellappillai

Verse 1

மரணத்திற்கும் பாதாளத்திற்கும்

திறவுகோலை அவர் வைத்திட்டார் (×2)

இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்

விடுதலை அவர் தந்திட்டார் (×2)

இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே (×2)

Maranaththirkum paathaalaththirkum

Thiravugolai avar vaiththittaar (×2)

Irumbu thaazhppaalai udaiththittaar

Viduthalai avar thanthittaar (×2)

Iraajjiyam enakku avarae thanthittaarae (×2)

Chorus

இராஜா வீட்டு செல்லப்பிள்ளை (×2)

நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை

என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை

Iraajaa veettu sellappillai (×2)

Naan iraajaa veettu sellappillai

En iraajaa veettu sellappillai

Verse 2

நீதியினால் என்னை அலங்கரித்து

மகிமையினால் நிறைவாக்கினார் (×2)

கிருபையால் என்னை உயர்த்தினார்

அன்பினால் மீட்டு இரட்சித்தார்

இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே (×2)

Neethiyinaal ennai alangariththu

Magimaiyinaal niraivaakkinaar (×2)

Kirubaiyaal ennai uyarththinaar

Anpinaal meettu ratchiththaar

Iraajjiyam enakku avarae thanthittaarae (×2)

Chorus

இராஜா வீட்டு செல்லப்பிள்ளை (×2)

நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை

என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை

Iraajaa veettu sellappillai (×2)

Naan iraajaa veettu sellappillai

En iraajaa veettu sellappillai

Rajavin Pillai Naan PPT – PowerPoint Slides

Download இராஜாவின் பிள்ளை நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Rev.VIJAY AARON ELANGOVAN

More Tamil Christian songs starting with R