Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | Lyrics in Tamil & English
Verse 1
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் (×2)
Um mugaththai nokki paarththaen
Naan thalai nimirnthu nadanthaen
En karaththai pidiththu kondeer
Vazhuvaamal nadakkas seytheer (×2)
Verse 2
நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் (×2)
Naan vanaantharaththil nadanthaalum
Athai vayalveliyaaga maatruveer
Naan pallaththaakkilae nadanthaalum
Athai velichamaay endrum maatruveer (×2)
Chorus
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (×4)
Avar kirubai ennodu endrum undu (×4)
Verse 3
எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர் (×2)
எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் – ஓ (×2)
Enakkaaga neer norukkappatteer
Enakkaaga neer kaayappatteer (×2)
Enakkaaga neer adikkappatteer
Naan sugamaanaen sugamaanaen – o (×2)
Chorus
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (×4)
Avar kirubai ennodu endrum undu (×4)
Verse 4
சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர் எனக்காய் முழுவதுமாய் (×2)
ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன் (×2)
Siluvaiyil enthan kuraivugalai sumantheer enakkaay muzhuvathumaay (×2)
Aisvariyavaanaay maatri vitteer
Naan pelanaanaen pelanadainthaen (×2)
Chorus
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (×4)
Avar kirubai ennodu endrum undu (×4)
Verse 5
பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர் என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர் (2) கறைகளையெல்லம் கரைய செய்தீர் நீதிமானாக மாற்றி விட்டீர் (×2)
Paavangal ellaam aetruk kondeer en saabangal ellaam muriyadiththeer (2) karaigalaiyellam karaiya seytheer neethimaanaaga maatri vitteer (×2)
Chorus
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (×4)
Avar kirubai ennodu endrum undu (×4)
Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | PPT – PowerPoint Slides
Download உம் முகத்தை நோக்கி பார்த்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | meaning பாடலின் பொருள்
verse
The singer tells God that by looking to His face they could walk with head held high. God took their hand and kept them from stumbling.
ஆண்டவரின் முகத்தைப் பார்த்ததால் தலை நிமிர்ந்து நடந்தேன், அவர் கரம் பிடித்து விழாமல் நடத்தினார்.
verse
Even when walking through a wilderness, God will turn it into fruitful fields. Even in a dark valley, He will turn it into light.
வனாந்தரத்தை வயலாகவும் இருண்ட பள்ளத்தாக்கை வெளிச்சமாகவும் தேவன் மாற்றுவார்.
chorus
The chorus declares that God's grace is always with the singer.
அவருடைய கிருபை எப்போதும் என்னோடு இருக்கிறது.
verse
Addressing Jesus, the singer remembers that He was crushed, wounded and beaten for their sake, and by this they have been healed, echoing Isaiah 53:5.
இயேசு எனக்காக நொறுக்கப்பட்டு காயப்பட்டதால் நான் சுகமானேன்.
verse
On the cross Jesus fully carried the singer's lacks and weaknesses. He has made them rich, and they have become strong.
சிலுவையில் என் குறைவுகளைச் சுமந்து என்னை ஐஸ்வரியவானாகவும் பெலனுள்ளவனாகவும் மாற்றினார்.
verse
Jesus took on all the singer's sins and broke every curse. He washed away every stain and made them righteous.
என் பாவங்களை ஏற்று சாபங்களை முறித்து என்னை நீதிமானாக்கினார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.