Saranam Saruvesa Thayai Koorum Lyrics in Tamil & English
Verse 1
சருவேசா! தயை கூரும் அதிநேசா!
Saruvaesaa! thayai koorum athinaesaa!
Bridge
கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்
கடையற
Karunai purinthaal ipputhu varudamae muzhuvathum
Kadaiyara
Verse 2
இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்
நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர
Indralavil kaaththaay vegu irakkamurap paarththaay
Nanmai migavae thanthaay nava varudamithu eenthaay – sara
Verse 3
எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,
சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர
Eththanai thunpangal vanthathanaiththaiyum anugaa,
Siththam vaiththuk kaaththa thaevaa thiruvadi saranam – sara
Verse 4
இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்
உந்தனாளுகை நீங்கா தெந்தனை யாண்டிடும் அன்பாய் – சர
Intha aandil idarkku emmai endrum thappuvippaay
Unthanaalugai neengaa thenthanai yaandidum anpaay – sara
Verse 5
பாவஞ் சிதைந் தொழிய எங்கும் சாப மகன்றழிய
தேவ கோபம் தீர்த்திட துன்னிய கொள்ளை நோய் நைந்திட – சர
Paavanj sithain thozhiya engum saaba magandrazhiya
Thaeva kobam theerththida thunniya kollai noy nainthida – sara
Verse 6
தீய சாத்தான் சோதனையில் சிக்கி சீர்கெடாமல்
தூய ஆவியால் புதிய ஜீவியஞ் செய்யவே துணைபுரி – சர
Theeya saaththaan sothanaiyil sikki seerkedaamal
Thooya aaviyaal puthiya jeeviyanj seyyavae thunaiburi – sara
Verse 7
இந்த வருடம் செழிக்க எவரும் உனில் களிக்க
தந்தோம் அடியோர் துதிமிக தயவுடனாசீர்வதித்திடும் – சர
Intha varudam sezhikka evarum unil kalikka
Thanthom adiyor thuthimiga thayavudanaaseervathiththidum – sara
Saranam Saruvesa Thayai Koorum PPT – PowerPoint Slides
Download சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.