Senaigalin Dhevanagiya Lyrics in Tamil & English
Chorus
சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்
சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன்
வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்
Saenaigalin thaevanaagiya karththarin naamaththil naan varugiraen
Sarvavalla thaevanaagiya karththarin naamaththil yuththam purigiraen
Vetri muzhakkam athu engal pazhakkam
Karththar naamamae theemaigal vilakkum
Verse 1
பட்டயத்தை நம்பவில்லையே என் வில்லையும் நான் நம்பவில்லையே
உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் வாக்குத்தத்தம்
பற்றிக்கொண்டேன்
வெட்கப்பட்டுப் போவதில்லையே
Pattayaththai nambavillaiyae en villaiyum naan nambavillaiyae
Um vaarththaiyaiththaan nambi ullaen vaakkuththaththam
Patrikkondaen
Vedkappattup povathillaiyae
Verse 2
மாம்சத்தோடும் சண்டையில்லையே இங்கு ரத்தத்தோடும்
சண்டையில்லையே
இந்த பூலோகத்தின் அதிபதியோடும் பொல்லாத ஆவிகளோடும்
அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்
Maamsaththodum sandaiyillaiyae ingu raththaththodum
Sandaiyillaiyae
Intha poologaththin athibathiyodum pollaatha aavigalodum
Andraadam or yuththam seykiraen
Verse 3
என்னை கீழே தள்ளிவிட்டானே சத்ரு ஊர் முழுதும் தூற்றி
விட்டானே
என் தேவன் என்னை தூக்கிவிட்டார் நிந்தைதனை மாற்றிவிட்டார்
சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே
Ennai keezhae thallivittaanae sathru oor muzhuthum thootri
Vittaanae
En thaevan ennai thookkivittaar ninthaithanai maatrivittaar
Saambalellaam singaaram indrae
Senaigalin Dhevanagiya PPT – PowerPoint Slides
Download சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.