Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thirumbi Parkiren Lyricsதிரும்பி பார்கிறேன் வந்த பாதையை

Johnsam JoysonThanksgivingFaithPraise

Thirumbi Parkiren Lyrics in Tamil & English

Chorus

திரும்பி பார்கிறேன் வந்த பாதையை

கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (×2)

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்

தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (×2)

திருப்பி தர ஒன்றும் இல்லையே

Thirumbi paarkiraen vantha paathaiyai

Kanneerodu karththaavae nandri solkiraen (×2)

Nadaththineer ennai amarntha thanneerandaiyil

Thookkineer ennai unthan pillaiyaakkineer (×2)

Thiruppi thara ondrum illaiyae

Verse 1

மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே

மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (×2)

மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (×2)

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்

ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-

Maaraavin kasappai ennil neenga seytheerae

Mathuramaana vaazhvai enakku thiruppi thantheerae (×2)

Magizhchiyinaal enthan ullam niramba seytheerae (×2)

Magimaippaduththuvaen magimaippaduththuvaen

Jeevanulla kaalamellaam ummai uyarththuvaen (2)-

Verse 2

சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்

சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (×2)

சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (×2)

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்

ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (×2)

Sothanaigal soozhntha vaelai kathari kooppittaen

Soramal um karaththaal anaiththu kondeerae (×2)

Solli mudiyaa nanmaigalai enakkum seytheerae (×2)

Nandri solluvaen nandri solluvaen

Jeevanulla kaalamellaam ummai vaazhththuvaen (×2)

Thirumbi Parkiren PPT – PowerPoint Slides

Download திரும்பி பார்கிறேன் வந்த பாதையை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnsam Joyson

More Tamil Christian songs starting with T