Thuthi Seiya Thodanginal Lyrics in Tamil & English
Verse 1
துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
Thuthi seyya thodanginaal
Karththar yuththam seyya thodanguvaar
Thuthiseyya thodanginaal
Karththar yuththam seyya thodanguvaar
Asthibaaram asainthidum
Saaththaan asthibaaram asainthidum
Asthibaaram asainthidum
Saaththaan asthibaaram asainthidum
Verse 2
முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
Muzhangiyae kerchikkiraar
Karththar paraakkiramasaaliyaip pol
Muzhangiyae kerchikkiraar
Karththar paraakkiramasaaliyaip pol
Saththuruvin saenaigalai
Avar mutrilumaay maerkolluvaar
Saththuruvin saenaigalai
Avar mutrilumaay maerkolluvaar
Verse 3
தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
வெள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
Thadaigalai neekkidavae
Nam yesu raajaa munsellugiraar
Thadaigalai neekkidavae
Nam yesu raajaa munsellugiraar
Vellam pondra saththuruvin
Munnae jeyakkodi aetriduvaar
Vellam pondrallam pondra saththuruvin
Munnae jeyakkodi aetriduvaar
Verse 4
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும் – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
Jebam seyya thodanginaal
Karththar kiriyai seyya thodanguvaar
Jebam seyya thodanginaal
Karththar kiriyai seyya thodanguvaar
Aaseervaatham irangidum – indrae
Aaseervaatham irangidum
Aaseervaatham irangiduma – indrae
Aaseervaatham irangidum
Jebam seyya thodanginaal
Karththar kiriyai seyya thodanguvaar
Jebam seyya thodanginaal
Karththar kiriyai seyya thodanguvaar
Aaseervaatham irangiduma – indrae
Aaseervaatham irangidum
Aaseervaatham irangiduma – indrae
Aaseervaatham irangidum
Thuthi Seiya Thodanginal PPT – PowerPoint Slides
Download துதி செய்ய தொடங்கினால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.