Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Umathu Mugam Lyricsஉமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

Artist to be confirmedFaithWorship

Umathu Mugam Lyrics in Tamil & English

Verse 1

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

வெட்கப்பட்டு போவதில்லை

உமது திரு நாமம் அறிந்தவர்கள்

கைவிடப்படுவதில்லை

Umathu mugam nokkip paarththavarkal

Vedkappattu povathillai

Umathu thiru naamam arinthavarkal

Kaividappaduvathillai

Verse 2

நம்பினோரை நீர் மறப்பதில்லை

உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று

நீர் எவரையும் தள்ளுவதில்லை

Nambinorai neer marappathillai

Ummai thaedi vanthorai veruppathillai

Udaintha paaththiram endru

Neer evaraiyum thalluvathillai

Verse 3

ஒன்றுக்கும் உதவாதோர் என்று

நீர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா

இரக்கத்தின் சிகரம் நீரே

Ondrukkum uthavaathor endru

Neer evaraiyum solluvathillai

Yesu magaa raajaa engal naesaa

Irakkaththin sigaram neerae

Verse 4

ஏழைகளின் பெலன் நீரே

எளியோரின் நம்பிக்கை நீரே

திக்கற்றோர் வேதனை அறிந்து

உதவுடும் தகப்பன் நீரே

Aezhaigalin pelan neerae

Eliyorin nambikkai neerae

Thikkatror vaethanai arinthu

Uthavudum thagappan neerae

Umathu Mugam PPT – PowerPoint Slides

Download உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U