Unnil Naan Ondraga Uyire Lyrics in Tamil & English
Chorus
உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
என்னில் வா என் மன்னவா (×3)
Unnil naan ondraaga uyirae nee endraaga
Ennil vaa en mannavaa (×3)
Verse 1
நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா (×2)
எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
இணைகின்ற என் மன்னவா (×2)
Ninaivaaga sollaaga seyalaaga enil vaazhum
Thunaiyaalan neeyallavaa (×2)
Enai naalum piriyaamal uyirodu uyiraaga
Inaigindra en mannavaa (×2)
Verse 2
முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா (×2)
இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண
எனைத் தேர்ந்த என் மன்னவா (×2)
Muthalaagi mudivaagi muzhuthaana anpaagi
Moondraagi ondraanavaa (×2)
Inithaagak kanivaaga arulvaazhvin niraigaana
Enaith thaerntha en mannavaa (×2)
Unnil Naan Ondraga Uyire PPT – PowerPoint Slides
Download உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.