Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vanthanam Vanthanamae Lyricsவந்தனம் வந்தனமே

YazhiniThanksgivingPraiseFaith

Vanthanam Vanthanamae Lyrics in Tamil & English

Chorus

வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது

வரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம்

Vanthanam vanthanamae! thaeva thunthumi kondithamae! – ithu

Varaiyil emaiyae valamaayk kaaththa enthuraiyae, migaththanthanam

Verse 1

சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்

தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே

Santhathanjsanthathamae, engal thagu nandrik kadaiyaalamae, – naangal

Thaazhnthu veezhnthu sarananj seykaiyil thayaigoor surarpathiyae

Verse 2

சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்

சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே!

Saruva viyaabagamum emais saarnthu tharkaaththathuvae, – engal

Saami panivaay naemi thuthi, pugazh thanthanamae nithamae!

Verse 3

சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, – சத்ய

சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந்துதியே.

Saruva vallabamathum emaith thaanginathum perithae, – sathya

Saruvaesuranae, kirubaagaranae, un saruvaththukkunthuthiyae.

Verse 4

உன்தன் சருவ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் – பார்த்தல்

ஒப்பே தருங்காவலே உன்னருளுக்குத் தரும் புகழ் துதி, துதியே

Unthan saruva njaanamum engalullinthiriyam yaavaiyum – paarththal

Oppae tharungaavalae unnarulukkuth tharum pugazh thuthi, thuthiyae

Verse 5

மாறாப் பூரணனே எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன்

வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே

Maaraap poorananae ellaa varudangalilum eththanai – undran

Vaakkuth thavaraatharulip pozhinthitta vallaavikkun thuthiyae

Vanthanam Vanthanamae PPT – PowerPoint Slides

Download வந்தனம் வந்தனமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Yazhini

More Tamil Christian songs starting with V