Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vanthom Thanthidave Thanthai Yetriduvai Lyricsவந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்

Artist to be confirmedWorship

Vanthom Thanthidave Thanthai Yetriduvai Lyrics in Tamil & English

Chorus

வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்

எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய்

Vanthom thanthidavae thanthaay aetriduvaay

Em vaazhvai umakkae paliyaay thanthom anpaay aetriduvaay

Verse 1

இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன

இகத்தில் நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன

இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும்

இணைந்ததாக வேண்டும்

Iraivaa unnil inaiyaa vaazhvu irunthum payanenna

Igaththil nee thantha vaazhvai thanthaal enakku izhappenna

Inivaazhum kaalam inithaaga vaendum iraivaa unnodu inainthathaaga vaendum

Inainthathaaga vaendum

Verse 2

இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே

உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே

உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும்

Iraivaa enthan ullam endrum unnai thaeduthae

Unnil inainthu uyarvu peravae virainthu naaduthae

Un naamam onga ennaalum vaazhnthu iraivaa unnodu inainthaaga vaendum inainthaaga vaendum

Vanthom Thanthidave Thanthai Yetriduvai PPT – PowerPoint Slides

Download வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V