Vegam Yezhumbu Zionae Lyrics in Tamil & English
Chorus
வேகம் எழும்பு சீயோனே
உந்தன் வல்லமை தரித்துக்கொள் (×2)
தூசியை உதறிவிட்டு எழும்பு (×3)
உந்தன் வல்லமையை தரித்துக்கொள் (×2)
Vaegam ezhumbu seeyonae
Unthan vallamai thariththukkol (×2)
Thoosiyai utharivittu ezhumbu (×3)
Unthan vallamaiyai thariththukkol (×2)
Verse 1
பரிசுத்தமே உன் அலங்காரம்
இரட்சிப்பே உன் ஆபரணம்
உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு (×3)
உன்னை பரிசுத்தம் செய்து கொள் (×2)
Parisuththamae un alangaaram
Ratchippae un aabaranam
Ulagaththin vaeshaththai veruththu vidu (×3)
Unnai parisuththam seythu kol (×2)
Verse 2
புறப்பட்டு போ எருசலேமே
ராஜா வருகை சமீபமே
பாவத்தை விட்டு விலகி ஓடு (×3)
உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்
Purappattu po erusalaemae
Raajaa varugai sameebamae
Paavaththai vittu vilagi odu (×3)
Unnai suththavaanaay kaaththukkol
Vegam Yezhumbu Zionae PPT – PowerPoint Slides
Download வேகம் எழும்பு சீயோனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.