Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yakobin Devan Lyrics­Yakobin Devanயாக்கோபின் தேவன் என் தே­வன்

Yakobin Devan Lyrics in Tamil & English

Chorus

யாக்கோபின் தேவன் என் தே­வன்

எனக்கென்றும் துணை அவரே

எந்நாளும் நடத்துவாரே (×2)

Yaakkobin thaevan en thae­van

Enakkendrum thunai avarae

Ennaalum nadaththuvaarae (×2)

Verse 1

ஏதுமில்லை என்ற கவலை இல்லை

துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (×2)

சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்

நம்புவேன் இறுதி வரை (×2)

Aethumillai endra kavalai illai

Thunaiyaalar ennai vittu vilagavillai (×2)

Sonnathai seythidum thagappan avar

Nambuvaen iruthi varai (×2)

Verse 2

என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை

நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (×2)

தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்

நம்புவேன் இறுதி வரை (×2)

En ottaththil naan thanimai illai

Naesiththavar ennai verukkavillai (×2)

Thagappan veettil kondu saerththiduvaar

Nambuvaen iruthi varai (×2)

Yakobin Devan PPT – PowerPoint Slides

Download ­Yakobin Devanயாக்கோபின் தேவன் என் தே­வன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnsam Joyson

More Tamil Christian songs starting with Y