Yesu Kiristhuvin Nal Seedaraaguvom Lyrics in Tamil & English
Verse 1
இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு
நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்
Yesu kiristhuvin nal seedaraaguvom
Visuvaasaththil mun nadappom
Ini ellorumae avar panikkenavae
Ondraay ennaalum uzhaiththiduvom – nam yesu
Nam yesu iraajaavae itho vaegam vaaraarae
Athi vaegamaay seyalpaduvom
Verse 2
மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு
Manithar yaaridamum paasam kaattuvom
Yesu manthaikkul azhaiththiduvom
Athi ursaagamaay athi seekkiramaay
Iraaja paathaiyais sevvaiyaakkuvom – nam yesu
Verse 3
சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு
Saaththaanin sathigalaith thagarththiduvom
Ini yesuvukkaay vaazhnthiduvom
Inthap paar muzhuvathum yesu naamaththaiyae
Ellaa oorilum eduththuraippom – nam yesu
Verse 4
ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம் இயேசு
Aavi aaththumaa thaegam avar panikkae
Ini naan alla avarae ellaam
Ena mudivu seythom athil nilaiththiruppom
Avar naalinil magizhnthiduvom – nam yesu
Yesu Kiristhuvin Nal Seedaraaguvom PPT – PowerPoint Slides
Download இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yesu Kiristhuvin Nal Seedaraaguvom meaning பாடலின் பொருள்
verse
The singers resolve together to become good disciples of Jesus Christ, walking forward in faith and working as one for his service every day. The refrain announces that Jesus the King is coming quickly, so they must act with great urgency.
இயேசு ராஜா சீக்கிரம் வருவதால், அவருடைய நல்ல சீடர்களாக ஒன்றாய் விசுவாசத்தோடு உழைப்போம்.
verse
They promise to show love to every person and call people into Jesus' flock. With eagerness and speed they will make straight the King's highway, echoing the call to prepare the way of the Lord (Isaiah 40:3).
எல்லோரிடமும் அன்பு காட்டி, அவர்களை இயேசுவின் மந்தைக்குள் அழைத்து, ராஜாவின் பாதையை ஆயத்தப்படுத்துவோம்.
verse
The singers vow to break down Satan's schemes and to live for Jesus from now on. They will proclaim the name of Jesus in every town across the whole world.
சாத்தானின் சதிகளை முறியடித்து, இயேசுவுக்காக வாழ்ந்து, உலகமெங்கும் அவர் நாமத்தை அறிவிப்போம்.
verse
They dedicate spirit, soul and body to his work, declaring that it is no longer they but he who is everything, echoing Galatians 2:20. Having made this decision, they will stand firm in it and rejoice on the day of his return.
ஆவி, ஆத்துமா, சரீரம் எல்லாம் அவருக்கே என்று தீர்மானித்து, அதில் நிலைத்து, அவருடைய நாளில் மகிழ்வோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.