Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yuthavin Raja Singamae Lyricsயூதாவின் ராஜ சிங்கமே

DavidFaithPraise

Yuthavin Raja Singamae Lyrics in Tamil & English

Chorus

யூதாவின் ராஜ சிங்கமே

எல்ஷடாய் எங்கள் இயேசுவே

யேகோவா நிசியும் நீரே

எனக்காய் யுத்தம் செய்வீரே (×2)

Yoothaavin raaja singamae

Elshadaay engal yesuvae

Yaegovaa nisiyum neerae

Enakkaay yuththam seyveerae (×2)

Verse 1

எந்தனின் கரங்கள் உமக்கு நேராய்

என்றென்றும் விரிந்து உயர்ந்திருக்கும் (×2)

முழங்கால் யுத்தம் என்றும் செய்வேன்

தோல்வி எனக்கில்லையே (×2)

Enthanin karangal umakku naeraay

Endrendrum virinthu uyarnthirukkum (×2)

Muzhangaal yuththam endrum seyvaen

Tholvi enakkillaiyae (×2)

Verse 2

ஆயிரம் ஆயிரம் எதிர்த்த போதும்

என்னை மேற்கோள்ள முடியவில்லை (×2)

சத்துரு வெள்ளம் போல் எழும்பும் போதும்

தோல்வி எனக்கில்லையே (×2)

Aayiram aayiram ethirththa pothum

Ennai maerkolla mudiyavillai (×2)

Saththuru vellam pol ezhumbum pothum

Tholvi enakkillaiyae (×2)

Verse 3

எந்தன் யுத்தம் உந்தன் உடையது

என்று வாக்கு அளித்தீரே (×2)

அமர்ந்திருந்து நான் ஜெயம் எடுப்பேன்

தோல்வி எனக்கில்லையே (×2)

Enthan yuththam unthan udaiyathu

Endru vaakku aliththeerae (×2)

Amarnthirunthu naan jeyam eduppaen

Tholvi enakkillaiyae (×2)

Yuthavin Raja Singamae PPT – PowerPoint Slides

Download யூதாவின் ராஜ சிங்கமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with Y