Aani Konda Um Kayangalai Lyrics in Tamil & English
Chorus
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (×2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே (×2)
ஆயனே என்னை மன்னியும்
Aani konda um kaayangalai
Anpudan muththi seykindraen (×2)
Paavaththaal ummaik kondraenae (×2)
Aayanae ennai manniyum
Verse 1
வலது கரத்தின் காயமே (×2)
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
Valathu karaththin kaayamae (×2)
Azhagu niraintha raththinamae
Anpudan muththi seykindraen
Verse 2
இடது கரத்தின் காயமே (×2)
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
Idathu karaththin kaayamae (×2)
Kadavulin thiru anpuruvae
Anpudan muththi seykindraen
Verse 3
வலது பாதக் காயமே (×2)
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
Valathu paathak kaayamae (×2)
Palan migath tharum narkaniyae
Anpudan muththi seykindraen
Verse 4
இடது பாதக் காயமே (×2)
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
Idathu paathak kaayamae (×2)
Thidam migaththarum thaenamuthae
Anpudan muththi seykindraen
Verse 5
திருவிலாவின் காயமே (×2)
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
Thiruvilaavin kaayamae (×2)
Arul sorinthidum aalayamae
Anpudan muththi seykindraen
Aani Konda Um Kayangalai PPT – PowerPoint Slides
Download ஆணி கொண்ட உம் காயங்களை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.