Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal Lyrics in Tamil & English
Chorus
ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று (×2)
அல்லேலூயா பாடிடுங்கள் (×4)
Aaraaro paadungal agilamengum koorungal
Aathavan yesu piranthaarendru (×2)
Allaelooyaa paadidungal (×4)
Verse 1
அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு
Annai mariyin sinnap pillai
Anpu pithaavin sellappillai
Theerkkar vaakkin niraivae yesu
Vazhiyumsaththiyamumää jeevanum yesu
Verse 2
முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே
Munnanaiyil thavazhntha ratchagarae
Ennatror ithayaththil vaazhpavarae
Kanmanippola kaappavarae
Kaalamellaam vaazhum niththiyarum neerae
Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal PPT – PowerPoint Slides
Download ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.