Aaththumaavae Unnai Joeti Lyrics in Tamil & English
Chorus
புது உடன்படிக்கை
Puthu udanpadikkai
Verse 1
ஆத்துமாவே உன்னை ஜோடி தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி நன்றாய் ஜாக்கிரதைப்படுää
கர்த்தர் உன்னை பந்திக்கு அழைக்கிறார்.
Aaththumaavae unnai jodi thosham yaavaiyum vidu
Meedparandai saera odi nandraay jaakkirathaippaduää
Karththar unnai panthikku azhaikkiraar.
Verse 2
இந்தப் போஜனத்தின்மேலே வாஞ்சையாய் இருக்கிறேன்ää
உம்மையே இம்மானுவேலே பக்தியாய் உட்கொள்ளுவேன்ää
தேவரீரே ஜீவ அப்பமானவர்.
Inthap pojanaththinmaelae vaanjsaiyaay irukkiraenää
Ummaiyae immaanuvaelae pakthiyaay udkolluvaenää
Thaevareerae jeeva appamaanavar.
Verse 3
மாசில்லாத ரத்தத்தாலே என்னை அன்பாய் இரட்சித்தீர்ää
அதை நீர் இரக்கத்தாலே எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம் என்னை நித்தம் காக்கவே.
Maasillaatha raththaththaalae ennai anpaay ratchiththeerää
Athai neer irakkaththaalae enakkendrum eegireer
Inthap paanam ennai niththam kaakkavae.
Verse 4
உம்முடைய சாவின் லாபம் மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம் உம்மால்தானே நீங்கிற்று.
அப்பமாக உம்மை நான் அருந்தவே.
Ummudaiya saavin laabam maatchimai migunthathu
Ennidaththilulla saabam ummaalthaanae neengitru.
Appamaaga ummai naan arunthavae.
Aaththumaavae Unnai Joeti PPT – PowerPoint Slides
Download புது உடன்படிக்கை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.