Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Alleluya Thuthi Umake Lyricsஅல்லேலூயா துதி உமக்கே

DavidPraiseFaithThanksgiving

Also searched as: Hallelujah Thuthi Ummakae, Halleluyah Thuthi Umakke

Alleluya Thuthi Umake Lyrics in Tamil & English

Chorus

அல்லேலூயா துதி உமக்கே

அல்லேலூயா துதி உமக்கே (×2)

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்

கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (×2)

Allaelooyaa thuthi umakkae

Allaelooyaa thuthi umakkae (×2)

Vaalaakkaamal ennai thalaiyaakkuveer

Keezhaakkaamal ennai maelaakkuveer (×2)

Verse 1

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை

சிறிய தாவீதுக்குள் வைத்தவரே

ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே

உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (×2)

Arakkan koliyaaththai azhikkum vallamaiyai

Siriya thaaveethukkul vaiththavarae

Aadugal maeyththavanai jaathigal maththiyilae

Uyarththi thookkineerae maelae maelae maelae maelae (×2)

Verse 2

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்

பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்

தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்

சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (×2)

Kai neetti thookkivitteer uyaraththil ennai vaiththeer

Pillaiyaay maatrivitteer nirantharamaay

Thoosiyai thattivitteer saambalai pokkivitteer

Singaaram thanthuvitteer nirantharamaay (×2)

Alleluya Thuthi Umake PPT – PowerPoint Slides

Download அல்லேலூயா துதி உமக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with A