Anbe Thooya Anbe Lyrics in Tamil & English
Chorus
அன்பே தூய அன்பே
உந்தன் மறுபெயர் இயேசுவோ
உந்தன் நீளம், உந்தன் அகலம்
உந்தன் ஆழம், உந்தன் உயரம்
அதை அளவிட முடியாதய்யா
அதை இயேசுவே தருவாரய்யா
Anpae thooya anpae
Unthan marubeyar yesuvo
Unthan neelam, unthan agalam
Unthan aazham, unthan uyaram
Athai alavida mudiyaathayyaa
Athai yesuvae tharuvaarayyaa
Verse 1
உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
அவர் அன்பென்றும் வெறுக்காதையா
அந்த அன்பொன்றே அழியாதைய்யா
Ulagam unnai veruththittaalum
Utraar unnai pagaiththittaalum
Avar anpendrum verukkaathaiyaa
Antha anpondrae azhiyaathaiyyaa
Verse 2
சகலமும் அன்பு சகிக்கும்
சகலமும் அந்த அன்பு தாங்கும்
அந்த அன்பொன்றே மேலானது
அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்)
Sagalamum anpu sagikkum
Sagalamum antha anpu thaangum
Antha anpondrae maelaanathu
Antha anpaiyae naadiduvom (vaay)
Anbe Thooya Anbe PPT – PowerPoint Slides
Download அன்பே தூய அன்பே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Anbe Thooya Anbe meaning பாடலின் பொருள்
chorus
The singer addresses holy, pure love itself and declares that its other name is Jesus. Its length, breadth, depth and height cannot be measured, echoing Ephesians 3:18–19, and it is Jesus who gives this love.
அளவிட முடியாத தூய அன்பின் மறுபெயர் இயேசு, அந்த அன்பை அவரே தருகிறார்.
verse
Speaking to the listener, the song says that even if the world hates you and your own relatives turn against you, Jesus' love will never reject you. His love alone never perishes.
உலகமும் உறவினரும் வெறுத்தாலும் இயேசுவின் அழியாத அன்பு உன்னை ஒருபோதும் வெறுக்காது.
verse
Echoing 1 Corinthians 13, the stanza says this love bears and endures all things and is greater than everything else. The singers resolve together to seek that love above all.
எல்லாவற்றையும் தாங்கும் மேலான அந்த அன்பையே நாம் நாடுவோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.