Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbodu Vanthom Kanikkai Thanthom Lyricsஅன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

Artist to be confirmedWorshipThanksgiving

Anbodu Vanthom Kanikkai Thanthom Lyrics in Tamil & English

Chorus

அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே

உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே (×2)

Anpodu vanthom kaanikkai thanthom

Kanivodu aerpaay aandavarae

Um paliyodu saerppaay thooyavanae (×2)

Verse 1

பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்

பூவாக மணம் வீச வைத்தோம் (×2)

புதிரான வாழ்வே எதிரானதாலே (×2)

பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே

உம் அருளோடு அணைப்பாய் மாபரனே

Ponnaana vaazhvai pudamittu vaiththom

Poovaaga manam veesa vaiththom (×2)

Puthiraana vaazhvae ethiraanathaalae (×2)

Polivaagas seyvaay aandavanae

Um arulodu anaippaay maabaranae

Verse 2

அருளான வாழ்வு இருளானதாலே

திரியாக எமை ஏற்றி வைத்தோம் (×2)

திரியாகக் கருகி மெழுகாக உருகி (×2)

பலியாக வைத்தோம் ஆண்டவனே

புது ஒளியாக மாற்றும் தூயவனே

Arulaana vaazhvu irulaanathaalae

Thiriyaaga emai aetri vaiththom (×2)

Thiriyaagak karugi mezhugaaga urugi (×2)

Paliyaaga vaiththom aandavanae

Puthu oliyaaga maatrum thooyavanae

Anbodu Vanthom Kanikkai Thanthom PPT – PowerPoint Slides

Download அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A