Aruluravae Nararuruvaai Lyrics in Tamil & English
Verse 1
அருளுருவே, நரருருவாய் என்னிமித்தம்
இது தருணம் ஏன்வருத்தமாம் – என் தேசுவே – ஐயா நீர்
அவஸ்தையுறக் காரணமேன், ஆதி மொழியாலோ
Aruluruvae, nararuruvaay ennimiththam
Ithu tharunam aenvaruththamaam – en thaesuvae – aiyaa neer
Avasthaiyurak kaaranamaen, aathi mozhiyaalo
Verse 2
பொற்கிரீடம் அணி சிரசில் என்னிமித்தம் ஐயா நீர்
போத நெருங்குண்டதேவை பொற்கொடி செய்வினையோ
Porkireedam ani sirasil ennimiththam aiyaa neer
Potha nerungundathaevai porkodi seyvinaiyo
Verse 3
அருள்கரங்கள் இரண்டிலேயும் என்னிமித்தம் – ஐயா நீர்
ஆணியறையுண்ட தேவை அறுத்த கனி வினையோ
Arulkarangal irandilaeyum ennimiththam – aiyaa neer
Aaniyaraiyunda thaevai aruththa kani vinaiyo
Verse 4
திரு விலாவில் ஈட்டியினால் என்னிமித்தம் – ஐயா நீர்
திறக்க மனங்கொண்ட தேனோ, தேவனுரைதானோ
Thiru vilaavil eettiyinaal ennimiththam – aiyaa neer
Thirakka manangonda thaeno, thaevanuraithaano
Verse 5
பங்கயப் பூ பாதந்தன்னில் என்னிமித்தம் – ஐயா நீர்
படுகாய மானதாகி பகர்ந்த மொழியாலோ
Pangayap poo paathanthannil ennimiththam – aiyaa neer
Padugaaya maanathaagi pagarntha mozhiyaalo
Verse 6
சோரி சிந்தும் வேர்வையதால், என்னிமித்தம் – ஐயா நீர்
சோரி சிந்தக் காரணமேன், தேவனுரைதானோ
Sori sinthum vaervaiyathaal, ennimiththam – aiyaa neer
Sori sinthak kaaranamaen, thaevanuraithaano
Verse 7
துய்ய திருமேனியெல்லா என்னிமித்தம் – ஐயா நீர்
சோரி வெள்ள மானதாகி சொன்ன மொழியாலே
Thuyya thirumaeniyellaa ennimiththam – aiyaa neer
Sori vella maanathaagi sonna mozhiyaalae
Verse 8
வன்மையுடன், உடல் கிழிய, என்னிமித்தம் – ஐயா நீர்
வாரடிகள் பட்டதேனோ, ஆதி மொழியாலோ
Vanmaiyudan, udal kizhiya, ennimiththam – aiyaa neer
Vaaradigal pattathaeno, aathi mozhiyaalo
Verse 9
தேவனுமாய் மனுஷனுமாய் என்னிமித்தம் – ஐயா நீர்
தேடி வந்த காரணமேன் தேவனுரைதானோ
Thaevanumaay manushanumaay ennimiththam – aiyaa neer
Thaedi vantha kaaranamaen thaevanuraithaano
Verse 10
ஆவியிலே வேதனையாய் என்னிமித்தம் ஐயா நீர்
அழுது கொஞ்சம் காரணமேன் ஆதி மொழியாலே
Aaviyilae vaethanaiyaay ennimiththam aiyaa neer
Azhuthu konjsam kaaranamaen aathi mozhiyaalae
Aruluravae Nararuruvaai PPT – PowerPoint Slides
Download அருளுருவே நரருருவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.