Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Baalan yesu ennum Ullagin retchagar Lyricsபாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்

Godson RFPraise

Baalan yesu ennum Ullagin retchagar Lyrics in Tamil & English

Chorus

பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்

பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் (×2)

Paalan yesu ennum ulagin ratchagar

Pirantha seythiyai solla vanthom (×2)

Bridge

ஏழை கோலம் எடுத்தாரே

ஏழ்மையின் ரூபம் தரித்தாரே (×2)

Aezhai kolam eduththaarae

Aezhmaiyin roobam thariththaarae (×2)

Verse 1

விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்

மனிதனை மீட்க மனிதனாய் வந்தார் (×2)

மகிமை மாட்சிமை நிறைந்தவர் அவரே

நம்மை மீட்கவே தன்னையே தாழ்த்தினார் (×2)

Vinnulagam vittu mannulagam vanthaar

Manithanai meedka manithanaay vanthaar (×2)

Magimai maatchimai nirainthavar avarae

Nammai meedkavae thannaiyae thaazhththinaar (×2)

Baalan yesu ennum Ullagin retchagar PPT – PowerPoint Slides

Download பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Godson RF

More Tamil Christian songs starting with B