Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Kaigalai Virothikal Mael Lyricsஎன் கைகளை விரோதிகள் மேல்

Pr.Lucas SekarFaithPraise

En Kaigalai Virothikal Mael Lyrics in Tamil & English

Chorus

என் கைகளை விரோதிகள் மேல்

உயர்தினீரையா என் ஏசய்யா

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி

எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே

ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே

கல்வாரியில் நேசக்கொடியே

En kaigalai virothigal mael

Uyarthineeraiyaa en aesayyaa

En sathrukkalellaam sangaaramaakki

Enga ellaigalellaam jeyakkodiyae

Jeyakkodiyae vetrikkodiyae

Kalvaariyil naesakkodiyae

Verse 1

கொடியவரின் சீறல் மோதி அடிக்கும்போது

ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா

பலவானின் வில்லையெல்லாம்

முற்றிலும் தகர்த்தெறிந்து

எளியவனாம் என்னை உயர்தினீரையா

Kodiyavarin seeral mothi adikkumbothu

Aezhaigalin pelanaaga vantheerayyaa

Palavaanin villaiyellaam

Mutrilum thagarththerinthu

Eliyavanaam ennai uyarthineeraiyaa

Verse 2

பாலசிங்கத்தையும்

சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்

பலமுள்ள தேவகரம் என்மேலே

தீங்குசெய்த்திட

ஒருவரும் என்மேல

இதுவரை கை போடவில்ல

Paalasingaththaiyum

Sarppaththaiyum mithiththiduvaen

Palamulla thaevagaram enmaelae

Theenguseyththida

Oruvarum enmaela

Ithuvarai kai podavilla

En Kaigalai Virothikal Mael PPT – PowerPoint Slides

Download என் கைகளை விரோதிகள் மேல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

En Kaigalai Virothikal Mael meaning பாடலின் பொருள்

chorus

The singer thanks Jesus for lifting their hands in victory over their enemies and destroying every foe. They declare that a flag of triumph now flies over all their borders, and call it the banner of love raised at Calvary.

எதிரிகளை வென்று என் கைகளை உயர்த்திய இயேசுவே, கல்வாரியின் அன்புக் கொடியே எங்கள் வெற்றிக்கொடி.

verse

When the fury of cruel people crashed against them, the Lord came as the strength of the poor. He shattered the bows of the mighty and lifted up the singer, who was lowly and weak.

கொடியவர்கள் தாக்கியபோது ஏழைகளின் பெலனாக வந்து, பலவானின் வில்லை உடைத்து எளியவனான என்னை உயர்த்தினீர்.

verse

The singer declares they will trample the young lion and the serpent, echoing Psalm 91, because God's strong hand rests upon them. No one has been able to lay a hand on them to do harm.

தேவனின் பலத்த கரம் என்மேல் இருப்பதால் சிங்கத்தையும் சர்ப்பத்தையும் மிதிப்பேன்; யாரும் எனக்குத் தீங்கு செய்யவில்லை.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with E