Uyarthuvaar Uyarthuvaar Lyrics in Tamil & English
Chorus
உயர்த்துவார் உயர்த்துவார்
இயேசு உன்னை உயர்த்துவார் (×2)
உன்னை என்றும் காண்பவர்
உன் கண்ணீர் என்றும் துடைப்பவர் (×2)
உன்னை என்றும் நடத்துவார்
Uyarththuvaar uyarththuvaar
Yesu unnai uyarththuvaar (×2)
Unnai endrum kaanpavar
Un kanneer endrum thudaippavar (×2)
Unnai endrum nadaththuvaar
Chorus
அல்லேலூயா (×4)
அல்லேலூயா
ஓ…ஓ….ஓ….ஓ…ஓ…ஓ… (×2)
Allaelooyaa (×4)
Allaelooyaa
O…o….o….o…o…o… (×2)
Verse 1
உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன் (×2)
சிங்கத்தின் மேலே நடப்பேன்
சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் (×2)
பெலனான தேவன் உண்டு – அல்லேலூயா
Unnathamaanavar maraivilae vaazhkiraen (×2)
Singaththin maelae nadappaen
Seerum sarppaththai mithippaen (×2)
Pelanaana thaevan undu – allaelooyaa
Verse 2
மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம் (×2)
சமாதான தேவன் சீக்கிரம்
சாத்தானை நம் கால்களின் கீழே (×2)
நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார் – அல்லேலூயா
Mithiththiduvom mithiththiduvom
Sarppangalai thaelkalai mithiththiduvom (×2)
Samaathaana thaevan seekkiram
Saaththaanai nam kaalkalin keezhae (×2)
Nasukkuvaar nasukkuvaar nasukkuvaar – allaelooyaa
Verse 3
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் (×2)
வானிலும் பூவிலும் உயர்ந்தவர்
சர்வ வல்லமை உடையவர் (×2)
பரிசுத்த தேவன் இவரே – அல்லேலூயா
Uyarththiduvom uyarththiduvom
Yesuvin naamaththai uyarththiduvom (×2)
Vaanilum poovilum uyarnthavar
Sarva vallamai udaiyavar (×2)
Parisuththa thaevan ivarae – allaelooyaa
Uyarthuvaar Uyarthuvaar PPT – PowerPoint Slides
Download உயர்த்துவார் உயர்த்துவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.