Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Metpar Ratham Sinthi Lyricsஎன் மீட்பர் இரத்தம் சிந்தி

Artist to be confirmedCrossWorship

En Metpar Ratham Sinthi Lyrics in Tamil & English

Verse 1

ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி

என் ராஜா மாண்டாரோ?

ஏழைப் புழு எனக்காக

ஈன மடைந்தாரோ?

Haa! en meedpar iraththam sinthi

En raajaa maandaaro?

Aezhaip puzhu enakkaaga

Eena madainthaaro?

Chorus

என்னை நினைத்திடும் நாதா

உம் கஸ்திகளை எண்ணியே

Ennai ninaiththidum naathaa

Um kasthigalai enniyae

Verse 2

என் பாவத்தினாலல்லவோ

அவர் கஸ்திப்பட்டார்

அற்புதமாம் அன்பல்லவோ

ஆரிதை மறுப்பார்

En paavaththinaalallavo

Avar kasthippattaar

Arputhamaam anpallavo

Aarithai maruppaar

Verse 3

வெயில் மறைந்திருண்டதே

ஒளியும் போனதே

பாவிகளாம் மானிடர்க்காய்

சிருஷ்டிகர் மாண்ட நாள்

Veyil marainthirundathae

Oliyum ponathae

Paavigalaam maanidarkkaay

Sirushdigar maanda naal

Verse 4

நேசரே இதற்கு ஈடாய்

நீசன் நான் என் செய்வேன்

பாசத்தோடெந்தனையே நான்

படைத்தேனுமக்கு

Naesarae itharku eedaay

Neesan naan en seyvaen

Paasaththodenthanaiyae naan

Padaiththaenumakku

En Metpar Ratham Sinthi PPT – PowerPoint Slides

Download என் மீட்பர் இரத்தம் சிந்தி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E