En Thaayin Karuvil Thontrum Lyrics in Tamil & English
Chorus
என் தாயின் கருவில்
தோன்றும் முன்னே என்னை அழைத்தவரே
நீ எந்தன் பிள்ளையென்று சொல்லி
என்னை அழைத்தவரே
என்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே
நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே (×2)
En thaayin karuvil
Thondrum munnae ennai azhaiththavarae
Nee enthan pillaiyendru solli
Ennai azhaiththavarae
Ennai tholin maelae thookki sumanthavarae
Naan thavarum pothu thaangi niruththineerae (×2)
Verse 1
மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது
மறுபடி வணைந்தவரே
தரித்திரன் எனக்கு
தரிசனம் கொடுத்து
கிருபையால் நடத்தினீரே (×2)
என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே
என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே (×2)
Manitharkal ennai udaiththitta pothu
Marubadi vanainthavarae
Thariththiran enakku
Tharisanam koduththu
Kirubaiyaal nadaththineerae (×2)
En thaazhvil endrum ennai ninaiththavarae
Ennai thaguthiyaay niruththi thalaiyai uyarthineerae (×2)
Verse 2
பாவி என்றென்னை பறைசாற்றும் போது
படைத்தவர் இறங்கினீரே
கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு
கறைகளை நீக்கினீரே (×2)
உம் ரத்தத்தினாலே நீதிமானாக்கினீரே
உம் தழும்புகளால் என்னை பிழைக்க செய்தவரே (×2)
Paavi endrennai paraisaatrum pothu
Padaiththavar irangineerae
Kalvaari meethil karththan en yesu
Karaigalai neekkineerae (×2)
Um raththaththinaalae neethimaanaakkineerae
Um thazhumbugalaal ennai pizhaikka seythavarae (×2)
Verse 3
நம்பிக்கை இழந்து நிந்தைகள் சுமந்த
நொறுங்கின என்னை கண்டீரே
நாதியில்லா என்னை வெறுத்திட்ட போது
நாதா நீர் நெருங்கி வந்தீர் (×2)
என் மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிண்டீர்
என்னை இகழ்ந்த கண்கள் காண கழிக்க செய்தீர் (×2)
Nambikkai izhanthu ninthaigal sumantha
Norungina ennai kandeerae
Naathiyillaa ennai veruththitta pothu
Naathaa neer nerungi vantheer (×2)
En meedpar indrum uyirodirukkindeer
Ennai igazhntha kangal kaana kazhikka seytheer (×2)
En Thaayin Karuvil Thontrum PPT – PowerPoint Slides
Download என் தாயின் கருவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.