En Swasa Kaatru Neer – 2 Lyrics in Tamil & English
Verse 1
என் சுவாச காற்று நீர் (×2)
உம் தூய பிரசன்னம் என்னுள் வாழ்வதே
என் ஜீவ அப்பம் நீர் (×2)
உம் ஜீவ வார்த்தை என்னுள் கேட்குதே
நான் …. உமக்காய் ஏங்குகிறான்
நான் …. உமக்காய் வாஞ்சிக்கிறேன்
En suvaasa kaatru neer (×2)
Um thooya pirasannam ennul vaazhvathae
En jeeva appam neer (×2)
Um jeeva vaarththai ennul kaedkuthae
Naan …. umakkaay aengugiraan
Naan …. umakkaay vaanjsikkiraen
En Swasa Kaatru Neer – 2 PPT – PowerPoint Slides
Download என் சுவாச காற்று நீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.