En Uyirana Yesu Lyrics in Tamil & English
Chorus
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு
En uyiraana yesu en uyirodu kalantheer
En uyirae naan ummaith thuthippaen
En uyiraana uyiraana uyiraana yesu
Verse 1
உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
Ulagamellaam marakkuthaiyaa
Unarvu ellaam inikkuthaiyaa
Um naamam thuthikkaiyilae yesaiyaa
Um anpai rusikkaiyilae
Verse 2
உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
Um vasanam enakku unavaagum
Udalukkellaam marunthaagum
Iravum pagalumaiyaa
Unthan vasanam thiyaanikkiraen
Verse 3
உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
Um thiru naamam ulagaththilae
Uyarntha adaikkala aranthaanae
Neethimaan umakkullae odi
Sugamaay iruppaanae
En Uyirana Yesu PPT – PowerPoint Slides
Download என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
En Uyirana Yesu meaning பாடலின் பொருள்
chorus
The singer calls Jesus their very life, the One who has become one with their life. With all their being they promise to praise Him, repeating that Jesus is their life.
என் உயிரோடு கலந்த இயேசுவை என் முழு உயிரோடு துதிப்பேன்.
verse
When the singer praises Jesus' name and tastes His love, the whole world fades from mind. Every feeling becomes sweet in that moment of worship.
இயேசுவின் நாமத்தைத் துதித்து அவர் அன்பை ருசிக்கும்போது உலகம் மறந்து உள்ளம் இனிக்கிறது.
verse
God's word is described as food for the soul and medicine for the whole body. The singer meditates on it day and night, echoing Psalm 1.
தேவ வசனம் உணவும் மருந்துமாக இருப்பதால் இரவும் பகலும் அதைத் தியானிக்கிறேன்.
verse
The holy name of the Lord is a high fortress and refuge in this world. The righteous run into it and are safe, echoing Proverbs 18:10.
கர்த்தருடைய நாமம் உயர்ந்த அடைக்கலம்; நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பாக இருப்பான்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.